Google Ads

Google Search

Google

Monday, June 6, 2011

வெள்ளை தேவதை இல்லாத வானம்
குழந்தை இல்லாத வீடு போலே
வானம் தத்து எடுத்தது வண்ண பறவைகள் தானே

இரவால் நீலாவுக்கு அழகு
நீலவால் இரவுக்கு அழகு

மண்ணுக்கு பாரம் என்று விண்ணுக்கு போனது நீலவு
மரத்தோடு காற்று இவ்வாறு கதை சொன்னது

Monday, May 31, 2010

கவிதை

கற்பனைக்கும் மொழிக்கும்
பிறந்து
கவிஞனிடம் வளர்ந்து
எட்டில்(புத்தகத்தில்) மடியும்

ஸ்டிக்கர் பொட்டு

வானம் பயன்படுத்தும்
ஸ்டிக்கர் பொட்டு
நிலா,சூரியன்

வானவில்

சில நிமிடம்
தோண்றி மறையும்
வண்ணப்படம்

நிலா

காற்றில் கரையும்
காற்றில் வளரும்
கர்புரம்

மேகம்

கண்கள் இல்லாமல்
கண்ணீர்
மழைப் பொழியும்
மேகம்

Monday, December 24, 2007

கோணங்கி

செல்ல வழிஇல்லை
நான் ஒரு குருட்டு கில்லவன்

நடபதருக்கு வழிஇல்லை
இரண்டு கால் இல்லாதவன்
அதனால் பரபதருக்கு ஆசை பட்டேன்

வாழ வழிஇல்லை
அதனால் இறந்துவிட்டேன்
வாழ வழிஉண்டு என்று
மறுபடியும் பிறந்தேன்

Friday, November 2, 2007

கலியுக பெண்

தலை குனிந்து செல்லும்
கலியுக பெண் கையில்
கைபேசியை பார்த்த வண்ணம்

நச்சத்திரம்

வானத்தில் பல
மின்மினி பூச்சிகள்
------------------------------------------
எண்ண முடியாத
சில்லரை
----------------------------------------

பெண்

ஆண்கள் கண்களால்
செதுக்கபட்ட சிலை

கனவு

நிஜத்தில் நடக்காததை
கனவில் காணலாம்
என்றால் கனவும் வரவில்லை
தூக்கமும் வரவில்லை

Saturday, June 9, 2007

தனிமை விரும்பி

ஆட்டோவில் ஓரமாக
ஜன்னல் வழியாக
பார்ததுக் கொண்டே
காதில் பாட்டை
கேட்டுக் கொண்டே
போவதில் ஒரு தனி(மை) இன்பம்....................